திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு அழைப்பு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு அழைப்பு

திருநெல்வேலி மாவட்டம் தனியார் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நாளை நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் தனியார் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நாளை நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அல்போர்ன் நினைவு நடுநிலைப்பள்ளியில் நாளை (மே 25) காலை 9 மணிக்கு ஆயிரம் பவுண்டேஷன் நடத்தும் இரண்டாம் ஆண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. இதில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என ஆயிரம் பவுண்டேஷன் இன்று (மே 24) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story