மதுரையில் சலவை தொழிலாளர்களுக்கு தேய்ப்பு பெட்டிகளை வழங்கிய ஆட்சியர்

X
மதுரையில் சலவை தொழிலாளர்களுக்கு தேய்ப்பு பெட்டிகளை ஆட்சியர் வழங்கினர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் இன்று சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த சலவை தொழிலாளர்களுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகளை இன்று வழங்கினார் இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உடன் இருந்தார்
Next Story
