ரேஷன்கடையில் தொடரும் முறைகேடுகள்

ரேஷன்கடையில் தொடரும் முறைகேடுகள்

பைல் படம்

கொடைக்கானல் ரேஷன் கடையில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதால் அதிகாரிகள் தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வட கவுஞ்சி ஊராட்சி பெரும்பள்ளம் நியாய விலை கடை பணியாளர், பெரும்பள்ளத்தில் இருப்பவர் நியாய விலைக் கடையில் தொடரும் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். பொருட்களின் எடை மிகவும் குறைவாக ரேஷன் பொருட்கள் வெளிச்சத்தை விற்கப்படுகின்றன.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட அனைத்து ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்ய வேண்டும். உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூரில் இருப்பவர்கள் கார்டுகளிலும் முறைகேடு அனைத்தும் பொருட்கள் வாங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags

Next Story