நாகை குப்பை கிடங்கு முறையா பராமரிக்கப்படுகிறதா? நகர்மன்ற தலைவர் ஆய்வு

நாகை குப்பை கிடங்கு முறையா பராமரிக்கப்படுகிறதா? நகர்மன்ற தலைவர் ஆய்வு

ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர் 

நாகை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படும் முறையா பராமரிக்கப் படுகிறதா நகர் மன்ற தலைவர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.
நாகை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு முறையா பராமரிக்கப் படுகிறதாமற்றும் வடிகால் பணி மற்றும் பம்பிங் ஸ்டேஷன் ஆகிய பகுதிகளை நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆய்வின் போது நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்

Tags

Next Story