ஈஷா யோகா மையத்தில் காணாமல் போனவர்கள் வழக்கு: ஜூன் 7ஆம் தள்ளி வைப்பு

ஈஷா யோகா மையத்தில் காணாமல் போனவர்கள் வழக்கு: ஜூன் 7ஆம் தள்ளி வைப்பு

ஈஷா யோகா மையம்

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போன ஆறு பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர், வழக்கு விசாரணை ஜூன் 7 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போன ஆறு பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். காணாமல் போன தன்னுடைய சகோதரை மீட்டு தரக் கோரி விவசாயி திருமலை ஆட்கொணர்வு மனு அளித்து இருந்தார்.

இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என்றும், ஈஷா யோகா மைய ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் விசாரணை நடைபெற்ற்றுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story