திருவாரூரில் 2,81,375 மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கல்

திருவாரூரில் 2,81,375 மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கல்
X

கோப்பு படம்


திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 2 ,81,375 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல். மேலும் ஒன்பது அரசு மருத்துவமனைகள், 5 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 14 மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் மாவட்ட ஆட்சியர்சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்

Tags

Next Story