கும்பகோணம் கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கல்

கும்பகோணம் கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கல்

கும்பகோணம் அல் அமீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25 கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.


கும்பகோணம் அல் அமீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25 கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
கும்பகோணம் அல் அமீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25 கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.. இக்கல்லூரியில் பிகாம் கார்ப்பரேட் செகரட்டரிசிப் பிஏ ஆங்கிலம் பிஎஸ்சி கணிதம் பி எஸ் சி இயற்பியல் பி சி ஏ ஆகிய பட்ட படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் கமாலுதீன் துணை செயலாளர் முஹம்மது ரபி பொருளாளர் முகமது பஷீர் துணைத் தலைவர்கள் முகமது அன்சாரி முகமது ஜியாவுதீன் , பேராசிரியர் நஜிமுதீன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் அன்பரசி மற்றும் பேராசிரியைகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story