அரசு பள்ளி மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

அரசு பள்ளி மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

அடையாள அட்டை வழங்கல் 

ஆவரங்காடு அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகள் தலைவர் துணைத் தலைவருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளின் தலைவி மற்றும் பள்ளி மாணவிகளின் துணைத் தலைவி அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.... பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன் உடன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குணா அவர்கள் பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி அவர்கள் மாணவிகளுக்கு அடையாள அட்டையை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்..

Tags

Next Story