கூடுதல் வர்ணம் பூசி கலர் அப்பளம் விற்பனை செய்தவர்க்கு சிறை

கூடுதல் வர்ணம் பூசி கலர் அப்பளம் விற்பனை செய்தவர்க்கு சிறை

நீதிமன்றம் 

திண்டுக்கல் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஐயப்பனுக்கு ரூ.10 அபராதம், ஒரு நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர்.
திண்டுக்கல் மேற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (65). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். 2022ஆம் ஆண்டு இவரது கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கூடுதல் வர்ணம் பூசி கலர் அப்பளம் விற்பனை செய்தது உறுதியானது. இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஐயப்பனுக்கு ரூ.10 அபராதம், ஒரு நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர்.

Tags

Next Story