விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி

விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி
X

ஜல்லிக்கட்டு போட்டி 

விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஶ்ரீ மெய்க்கண்ணுடையாள் ஆலய பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இன்று ஏப்ரல் 30ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைப்பெற்றது.இந்த ஜல்லிக்கட்டு விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள், மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினார்கள்.

Tags

Next Story