மதுரையில் ஜமாபந்தி நிகழ்வு
மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்
மதுரையில் வருவாய் நிவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக நடைபெற்ற வருவாய் தீர்வாயம் பசலி-1433 தணிக்கையில் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றார்.
மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் நிவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக நடைபெற்ற வருவாய் தீர்வாயம் பசலி-1433 தணிக்கையில் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
Next Story