திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுகவினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாவட்ட செயலருமான எஸ்.இராமச்சந்திரன் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story