ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

ஜெயலலிதா பிறந்தநாள் விழா
விருதுநகர் அய்யனார் நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது
விருதுநகர் அய்யனார் நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது
விருதுநகர் அய்யனார் நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா 76 வது பிறந்த தினம் நாடு முழுவதும் கோலாகலமாக அதிமுகவினரால் கொண்டாடப்பட்ட நிலையில், விருதுநகர் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஓம்சக்தி சக்திபாலன், அஇஅதிமுக Ex விருதுநகர் மாவட்ட MGR இளைஞரணி துணை தலைவர் அய்யனார் ஆகியோர் ஏற்பாட்டில் விருதுநகர் அய்யனார்நகர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பொது மக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவை தலைவர் வழக்கறிஞர் விஜயக்குமார் மற்றும் நகர கழக செயலாளர் TPS.வெங்கடேஷ்,நாக சுப்பிரமணியன் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ஏராளமான பொதுமக்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story



