ஜெயலலிதா பிறந்த நாள் - சசிகலா மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள் -  சசிகலா மரியாதை

ஜெயலலிதா இல்லம் 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அவரது திருவுருவ படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் இருக்குடிய ஜெயலலிதாவின் வேதா இல்லம் எதிரில் புதிதாக கட்டியுள்ள சசிகலாவின் இல்லத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு போயஸ் தோட்டத்தில் புதுமனை புகு விழா நடத்திய சசிகலா அவர்கள் தற்போது அந்த வீட்டிற்கு ஜெயலலிதா இல்லம் என பெயரிடப்பட்டுள்ளது..

Tags

Next Story