JCI நாமக்கல் துளிர் சார்பாக ஜனவரி மாத உறுப்பினர்கள் கூட்டம் ! | Namakkal | king 24x7

X
ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர்
ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர் சார்பாக
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உறுப்பினர்கள் கூட்டம் நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள சரவணா கிச்சனில் நடைபெற்றது, இதில் தலைவர் அபி சுரேஷ் விழாவிற்கு தலைமை தாங்கினார், செயலாளர் மல்லேஸ்வரன், பொருளாளர் வினோத்குமார் மற்றும் , முன்னாள் தலைவர்கள் ஆடிட்டர் நாகராஜன் சதீஷ்குமார் மற்றும் ஞானக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதவி தலைவர்களாக நவநீதன்,கோகுல், ஜீவானந்தம், கிரிதரன் ஆகியோர் கூட்டத்திற்கான பணிகளை ஏற்பாடு செய்து இருந்தனர் மேலும் பங்கு பெற்ற அனைவருக்கும் ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர் செயலாளர் மல்லேஸ்வரன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் .
Next Story