JCP மீது டூ வீலர் மோதி விபத்து, ஒருவர் பலி

X
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டையை அடுத்த நவலூத்து அருகே நின்று கொண்டிருந்த JCP மீது டூவீலர் மோதி விபத்து இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேற்படி சம்பவம் குறித்து இடையகோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

