கோப்பையை வென்ற ஜிம் அணி

கோப்பையை வென்ற ஜிம் அணி

கோப்பையை வென்ற ஜிம் அணி

வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
மாவட்ட உடற்பயிற்சி சங்க உரிமையாளர் சங்கம் சார்பில் அக்சயா பப்ளிக் பள்ளியில் நடந்த பெஞ்ச்பிரஸ் ,டெத்லிப் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை திண்டுக்கல் அர்னால்டு ஜிம் அணி வென்றது. இதற்கான பரிசுக் கோப்பையை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜாமைதீன் வழங்கினார். பெஞ்சமின் ஆரோக்கியம், முகமதுசுல்தான், சனுப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் ஜான்வில்லயம் லாரன்ஸ், ராஜ்குமார், அரவிந்தாட்சன், அசோக்குமார், சுந்தரபாண்டி செய்திருந்தனர்.

Tags

Next Story