புளியரை கோவிலில் ஜான் பாண்டியன் வழிபாடு

புளியரை கோவிலில் ஜான் பாண்டியன் வழிபாடு
புளியரை கோவிலில் ஜான் பாண்டியன் வழிபாடு
தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் புளியரை ஸ்ரீ தெட்சிணா மூர்த்தி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்காசி பாரதி ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் புளியரை ஸ்ரீ தெட்சிணா மூர்த்தி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். புளியரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்களை ஜான் பாண்டியன் சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story