விருதுநகரில் கூட்டுக் கொள்ளை அடிக்க திட்டம்: போலீசார் விசாரணை
விருதுநகரில் கூட்டுக் கொள்ளை அடிக்க திட்டம் திட்டி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அழகேஸ்வரன் இவர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த தர்மராஜ் பரமேஸ்வரன் ஆகியோரை விசாரணை செய்ததில் அவர்கள் முத்துப்பாண்டி மணிகண்டன் வினோத் குருநாதன் ஆகியோருடன் இணைந்து டாஸ்மார்க் கடையில் கூட்டுக் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து ஐந்து நபர்கள் மீதும் ஊரக காவல் நிலைய போளி சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story