நெல்லையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இணைச்செயலாளர் அழைப்பு

நெல்லையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இணைச்செயலாளர் அழைப்பு

அதிமுக இணைச்செயலாளர்

நெல்லையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இணைச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ஸ்டாலினின் திமுக அரசு ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் நடைபெற உள்ளது.

இதில் கட்சியினர் அனைவரும் பங்கேற்க அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் இன்று (ஜூன் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story