முன்னாள் சேர்மனை சந்தித்த பத்திரிகையாளர்கள்

முன்னாள் சேர்மனை சந்தித்த பத்திரிகையாளர்கள்

முன்னாள் சேர்மனை சந்தித்த பத்திரிகையாளர்கள்

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல முன்னாள் சேர்மன் பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிக்கையாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல முன்னாள் சேர்மனும் 3வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தச்சை சுப்பிரமணியன் இன்று (ஏப்4) தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை தொடர்ந்து நேற்று (ஏப்.3) இரவு நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் டேவிட்,ராஜா, சண்முகவேல் ஆகியோர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் .இதில் திமுகவினர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story