திருவாரூரில் நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருவாரூரில் நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது . மாவட்ட அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி செல்வ முத்துக்குமாரி கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து செயல்பட வேண்டியவைகள் குறித்தும்,
காவல்துறையும் நீதித்துறையும் எவ்வாறு இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் குட்டிக்கதை மூலம் விளக்கினார்.
Next Story