ஜோதி நாகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஜோதி நாகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
X

கோவில் கலசம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த மேல் நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜோதீஸ்வரி சமேத ஸ்ரீ ஜோதி நாகேஸ்வரர் கோவில் கும்பாபி ஷே கம் நடந்தது.

இதனை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகாதீபா ராதனை காண்பி க்கப்பட்டது.இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story