ஆலங்குளம் அருகே முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கபாடி போட்டி

ஆலங்குளம் அருகே முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கபாடி போட்டி
முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கபாடி போட்டிகள் நடைபெற்றது
ஆலங்குளம் அருகே முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கபாடி போட்டிகள் நடைபெற்றது
முதலமைச்சர் ஸ்டாலினின் (71) வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் சிவநாடானூர் பகுதியில் வென்னியூரில் நடைபெற்ற கபாடி போட்டியை நடைபெற்றது. இந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் திமுக ஒன்றியச் செயலாளர் சீனித்துரை உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story