கபாடி போட்டி

கபாடி போட்டி

தென்காசியில் கபாடி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது.

தென்காசியில் கபாடி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வல்லத்தில் இரண்டாம் நாளாக முன்னாள் முதலமைச்சர் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியின் இறுதி போட்டி துவக்க விழா நடைபெற்றது.

இதில் தென்காசி முன்னாள் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் திமுக கட்சியை நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story