குறிச்சி குளத்தில் மாணவர்களுக்கான கபடி போட்டி

நெல்லை மாவட்டம் குறிச்சி குளத்தில் மாணவர்களுக்கான கபடி போட்டி பிளாசம் டிரஸ்ட் திட்ட மேலாளர் செல்வி சர்மா தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஜ கட்சியின் மாவட்ட செயலாளர் அன்வர் ஷா கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் குறிச்சிகுளம் ஜமாத் தலைவர் மிர்ஷா,ஊராட்சி மன்ற தலைவர் மகுதணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story