கடையநல்லூர்:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்வு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுதந்திர தொழிலாளர் யூனியன் தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுதந்திர தொழிலாளர் யூனியன் தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தில் வைத்து முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எம் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. கடையநல்லூர் நகர தலைவர் நல்லாசிரியர் கே எம் செய்யது மசூது கிராஅத் ஓதினார். எஸ் டி யூ மாவட்ட அமைப்பாளர் எம் கே முகம்மது மைதீன் உள்ளிட்ட ஏராளமானூர் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Next Story