கடையநல்லூர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் பிரச்சாரம்

கடையநல்லூர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் பிரச்சாரம்

வாக்கு சேகரிப்பு


கடையநல்லூர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் பிரச்சாரம் நடைபெற்றது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் பிரச்சாரம்மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது தென்காசி மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா ,முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story