காட்பாடி: எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திர செயல்முறை விளக்கம்.

காட்பாடி: எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திர செயல்முறை விளக்கம்.

வாக்கு பதிவு இயந்திர அறைக்கு சீல் 

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு எலக்ட்ரானிக் ஓட்டு பதிவுமெஷின் குறித்து வாக்காளருக்கு செயல்முறை விளக்கம் செய்ய வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காட்பாடி அருகே கே வி குப்பம் தாலுகா அலுவலகத்துக்கு டெமோ ஓட்டு பதிவுமெஷின் கொண்டு வந்தனர். அதனை தேர்தல் அதிகாரி இந்துமதி. தாசில்தார் கலைவாணி, திமுக, ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், சீதாராமன், முருகேசன் , அதிமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பாமக மாவட்ட இளைஞரணி தலைவர் குணசீலன் , காங்கிரஸ் ஒன்றிய தலைவர் தளபதி, பிஜேபி ஒன்றிய பொதுச் செயலாளர் ரேவதி உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்ந்த நிர்வாகிகள் ஓட்டுப்பதிவு மிஷினை பார்வையிட்டனர். பின்னர் மிஷின் உள்ள அறையை அவர்கள் முன்னிலையில் சீல் வைத்தனர்.

Tags

Next Story