காலபைரவர் ஜென்மாஷ்டமி சிறப்பு பூஜை

காலபைரவர் ஜென்மாஷ்டமி சிறப்பு பூஜை
X

காலபைரவர் ஜென்மாஷ்டமி

காலபைரவர் ஜென்மாஷ்டமியையொட்டி சேலம் மத்திய சிறைச்சாலை பின்புறம் உள்ள காசி காலபைரவர் கோவிலில் பால், தயிர், இளநீர், மஞ்சள்,உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதனையடுத்து லிங்க பைரவர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. லிங்க பைரவர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story