கலைஞர் 101வது பிறந்தநாள்

கலைஞர் 101வது பிறந்தநாள்

கலைஞர் 101வது பிறந்தநாளை முன்னிட்டு எழுது பொருட்களை, திமுக ஒன்றிய செயலாளர் வழங்கினார்.


கலைஞர் 101வது பிறந்தநாளை முன்னிட்டு எழுது பொருட்களை, திமுக ஒன்றிய செயலாளர் வழங்கினார்.

கோனேரிப்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் 101வது பிறந்தநாளை முன்னிட்டு எழுது பொருட்களை திமுக ஒன்றியசெயலாளர் ராஜ்குமார் வழங்கினார். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் கோனேரி பாளையம் ஊராட்சியில் நடுநிலைப் பள்ளிக்கு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நோட்டு பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மேலும், அங்கன்வாடி பள்ளியில் குழந்தைகளுக்கும் நோட்டு பேனா எழுதுபொருள் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு எழுதுபொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிய துணை பெருந்தலைவர் சாந்தாதேவிகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் | ஆசிரியர் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story