கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான்

கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான்

மாரத்தான் 

வாகரை ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு நிறைவு செய்தனர்.
பழநி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாகரை ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். உடன் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Tags

Next Story