கலைஞர் நூற்றாண்டு விழா -நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழா -நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
X

 மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் 

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் முன்னணி நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்கள் பங்குபெறும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வண்ணாரப்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை வேலை தேடுபவர்கள் பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story