கலைஞரின் கனவு இல்லம் : மாதிரி இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

கலைஞரின் கனவு இல்லம் : மாதிரி இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

மண்ணச்சநல்லூர் அருகே கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்கட்டப்பட்டு வரும் மாதிரி இல்லத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கொணலை ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் மாதிரி இல்லம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மாதிரி இல்லத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story