திருத்துறைப்பூண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா

திருத்துறைப்பூண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா

கலைஞர் நூற்றாண்டு விழா 

திருத்துறைப்பூண்டியில் திமுக கலை இலக்கிய அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் ஆர் எஸ் பாண்டியன் ,கவிதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story