கள்ளக்குறிச்சி - எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது.மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா தலைமையில் தாங்கினார். தாசில்தார்கள் பன்னீர்செல்வம், கோவிந்தராஜ், கமலம் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர்கள் மணிமாறன், தனவேல், கீதா, வைரக்கண்ணன் மற்றும் அருண்கென்னடி, சுப்பரமணியன், மோகன், மணி, கணேசன், ஆறுமுகம் உள்ளிட்ட நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள், எரிவாயு முகவர்கள், பெட்ரோல் பங்க் முகவர்கள் கலந்துகொண்டனர்.
Next Story