சிதம்பரத்தில் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு

சிதம்பரத்தில் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு

காவல்துறை விசாரணை


சிதம்பரத்தில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிதம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story