காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி - சிறப்பு பார்வை

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி - சிறப்பு பார்வை

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி - சிறப்பு பார்வை

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆண், பெண் மற்றும் இதர வாக்காளர் உள்ளனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூர் தொகுதிகள் அமைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் என நான்கு தொகுதிகள் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 3,10,124 வாக்காளர்களும் , உத்திரமேரூர் தொகுதியில் 2,65,950 வாக்காளர்களும், மதுராந்தகம் தொகுதியில் 2,23,575 வாக்காளர்களும் , செய்யூர் தொகுதியில் 2,20,656 வாக்காளர்களும், திருப்போரூர் தொகுதியில் 2,97,532 வாக்காளர்களும் என மொத்தம் 17,32,946 ஆண், பெண் மற்றும் இதர வாக்காளர்களும் உள்ளனர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.செல்வம் செயல்பட்டு வருகிறார்.

Tags

Next Story