கந்த சஷ்டி, ஐயப்ப மாலை - குறிஞ்சிப்பாடியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

கந்த சஷ்டி, ஐயப்ப மாலை - குறிஞ்சிப்பாடியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கந்த சஷ்டி திருவிழா மற்றும் கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து உள்ளதால் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் இறைச்சி கடைகள் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story