சங்கராபுரம் முருகர் கோவிலில் கந்த சஷ்டி விழா

சங்கராபுரம் முருகர் கோவிலில் கந்த சஷ்டி விழா

கந்த சஷ்டி விழா 

சங்கராபுரம் சன்னதி தெருவில் புதிதாக கட்டப்பட்ட சிவன் கோவிலில் வளாகத்தில் உள்ள முருகர் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி தினசரி மாலை மூலவர் மற்றும் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மகா தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story