பவதாரிணி இறப்பு : நேரில் சென்று இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி கருணாநிதி

பவதாரிணி இறப்பு : நேரில் சென்று இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி கருணாநிதி

நேரில் சென்று இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி கருணாநிதி

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவிற்கு கனிமொழி எம்பி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் சென்னை தியாகராஜா நகர் உள்ள இல்லத்தில் நேரில் சென்று பிரபல இசையமைப்பாளரும், எம்.பியுமான இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.

Tags

Next Story