கனிமொழி எம்பி தமிழர் திருநாள் வாழ்த்து

கனிமொழி எம்பி தமிழர் திருநாள் வாழ்த்து

கனிமொழி எம்பி 

ஜாதி மதங்களை மறந்து தமிழர்களாக அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவது தமிழர் திருநாளான பொங்கல் திருநாள். இந்த திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சமூக வலைதளங்கள் மூலம் பொது மக்களுக்கு தெரிவித்துள்ளார். அப்போது ஜாதி மதங்களை மறந்து தமிழர்களாக அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவது தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இந்த திருநாளில் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கனிமொழி கருணாநிதி எம்பி தெரிவித்துள்ளார்

Tags

Next Story