நெல்லையில் இரண்டு நாள் பிரச்சாரம் மேற்கொள்ளும் கனிமொழி

நெல்லையில் இரண்டு நாள் பிரச்சாரம் மேற்கொள்ளும் கனிமொழி

கனிமொழி எம்பி

நெல்லையில் இரண்டு நாள் கனிமொழி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி நாளை (ஏப்.1) நெல்லைக்கு வருகை தர உள்ளார்.

அதன்படி நாளை (ஏப்.1) ராதாபுரம் பகுதியிலும் நாளை மறுதினம் (ஏப்.2) டவுன் பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Tags

Next Story