கன்னியாகுமரி: 1 லட்சம் வாக்குகள் மேலாக  காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

கன்னியாகுமரி: 1 லட்சம் வாக்குகள் மேலாக  காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

கன்னியாகுமரியில் 1 லட்சம் வாக்குகளுக்கு மேலாக  காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.


கன்னியாகுமரியில் 1 லட்சம் வாக்குகளுக்கு மேலாக  காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி 8 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு தற்போது வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் 2,31,312 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 1,30,663 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மரிய ஜெனிபர் 20002 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் 17303 வாக்குகளும் பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், பாரதிய ஜனதா வேட்பாளரை விட 100649 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Tags

Next Story