கார்த்திகை தீபம் : களை கட்டிய மண் அகல் விளக்குகள் விற்பனை

கார்த்திகை தீபம் : களை கட்டிய மண் அகல் விளக்குகள் விற்பனை

மண் அகல் விளக்குகள் விற்பனை 

கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்பட உள்ளது.இதற்காக சேலம் வின்சென்ட் பகுதியில் அகல் விளக்குகள் விற்பனை களை கட்டியது. பல்வேறு விதமான வடிவங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்ட விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Tags

Next Story