நாகையில் ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத மண்டல பூஜை
நாகையில் ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத மண்டல பூஜை
நாகையில் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை மாத மண்டல பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நாகப்பட்டினம் தெற்கு வீதியில் கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது இந்த கோயிலில் கார்த்திகை மாத மண்டல பூஜை சிறப்பு வழிபாடுநடந்தது முன்னதாக கிழக்கு சபரிமலை ஐயப்பன் பாதயாத்திரை குழு சார்பாக நெல்லுக்கடவை மாரியம்மன் கோவிலில் இருந்து பெருமாள் மேல வீதி நீளமேல வீதி வடக்கு வீதி தெற்கு வீதி வழியாக கோயில் வந்தடைந்தது அதை தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்து ஐயப்பனுக்கு மஞ்சள் கரும்பு இளநீர் திரவியப்பொடி சந்தனம் பன்னீர் விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது பின்னர் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரசாத படைகளுடன்மகாமகாமதீப ஆராதனை காட்டப்பட்ட இதில் ஏராளமாகி ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story