கல்வடங்கம் அங்காளம்மனுக்கு கார்த்திகை மாத சிறப்பு பூஜை

X
அங்காளம்மன்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை வழிபாடு செய்தனர்.
Tags
Next Story
