கார்த்திகை 1: தவகோல அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்குக் காட்சி

X
தவக்கோலத்தில் ஐயப்பன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி ரோடு ஐயப்பன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் திருவிழா முதல் நாளான இன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு தவக்கோலம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு முருகன் குருசாமி தலைமையில் மாலை அணிவித்து கொண்டனர்.
Tags
Next Story
