கலைஞர் நூற்றாண்டு விழா

கலைஞர் நூற்றாண்டு விழா
X

ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது. 

ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது.

உயர் கல்வித்துறை நாமக்கல் மாவட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளூர் அரசு கலைக் கல்லூரியில் உயர் கல்வித்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ”சட்டமன்ற நாயகர் - கலைஞர்" விழாக்குழு கருத்தரங்கில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags

Next Story