தஞ்சாவூர் பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் அறிவிப்பு

தஞ்சாவூர் பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் அறிவிப்பு

கருப்பு முருகானந்தம்

தஞ்சாவூர் பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர். கருப்பு எம், முருகானந்தம் பொறுப்பு. பாஜக மாநில பொதுச் செயலாளர் பிறந்த தேதி. 09.08.1974 முகவரி VP கார்டன், தஞ்சாவூர் குடும்ப உறுப்பினர்கள் பெயர் 1.தந்தை பெயர். முத்துகிருஷ்ணன் (லேட்) தொழில்.. -- விவசாயம் 2.தாய் பெயர் : சாரதாம்பாள் 3.மனைவி பெயர் : தீபாராணி குழந்தை பெயர் : தேவசேனா - 14 வயது மணிகர்ணிகா - 12 வயது வீரஅபிமன்யு - 09 வயது

Tags

Next Story